Building The Hope

Learn about our mission, our beliefs, and the hope we have in Jesus.

Making Jesus Known

Learn about our mission, our beliefs, and the hope we have in Jesus.

புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தின் வரலாறு

1851 - ம் ஆண்டு கையேட்டில் வாலாஜாபாத் ஆற்காடு மறைப்பணித்தளத்தின் கிளைத்தளமாக குறிப்பிடப்படுகிறது .1888 - ம் ஆண்டைய கத்தோலிக்க கையேட்டில் வாலாஜாபாத் பழைய மைலாப்பூர் மறைமாவட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது . குருக்கள் பற்றிய குறிப்புக்கள் இல்லையென்றாலும் , 1000 விசுவாசிகள் அங்கு வாழ்ந்ததாக குறிப்புகள் காணப்படுகிறது . இதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாலாஜாபாத்தின் 83 - வது இளம் காலாட் படை பிரிவு அங்கு இருந்ததாகவும் அதில் நிறைய கத்தோலிக்கர்கள் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது . அந்த காலக்கட்டத்தில் பழைய சென்னை உயர்மறைமாவட்டத்தின் ஆளுகைக்கு கொள்ளை நோயான காலராவினால் படை பிரிவினரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இறந்து போயினர் . அவர்களின் கல்லறைமன் இன்றும் காணப்படுகிறது . இட்டந்தாங்கல் பங்கு உருவானபோது வாலாலாபாத் அதன் கிளை பங்காக்கப்பட்டது . 1981 வாலாஜாபாத்தை அன்றைய சென்னை - மயிலை பேராயர் மேதரு லூயிஸ் மத்தியாஸ் தனிப்பங்காக உயர்த்தினார் . இந்த பங்கு சென்னை கப்பூச்சின் மறைப்பணி மையம் தங்களின் மறைப்பணித்தலமாக தொடங்கியதாரும் . இம்மறைப்பணித்தலத்தின் சிற்றாலயமும் , கல்லறையும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது . அந்த சிற்றாலயத்தின் பாதுகாவலர் புனித பிரான்சிஸ் அசிசியார் . இது அதனுடைய கடைசி கப்பூச்சின் மறைப்பணியாளர் அருள்பணி . கான் பாப்டிஸ்ட் அவர்களால் சென்னை விக்கர் அப்போஸ்தலிக் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . 1886 - ல் புதிய சென்னை உயர்மறைமாவட்டம் உருவான போது விக்கர் அப்போஸ்தலிக்கிடம் இருந்து சென்னை உயர்மறைமாவட்டத்திற்கு வர மறைமாவட்ட எல்லைகள் சீரமைக்கப்பட்ட போது இப்பகுதி மைலாப்பூர் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்தது , 1953 . நவம்பரில் சென்னை , மயிலை மறைமாவட்டங்கள் இணைந்து சென்னை - மயிலை உயர்மறைமாவட்டம் உருவானபோது பேராயர் லூயிஸ் மத்தியாஸ் வாலாஜாபாத்தை தனிப்பங்காக உருவாக்க விரும்பி பங்கு இல்லம் அமைத்து 1961 டிசம்பர் 12 - ம் தேதி அர்ச்சித்தார் . 1964 . ஜூலை 28 - ம் நாள் பேராயரின் உடல்நலக்குறைவு காரணமாக அவருடைய செயலுரிமையோடு அன்றைய முதன்மை குரு பேரருட்திரு . பெரையராடி அந்ராதே புதிய ஆலயத்தை அர்ச்சித்தார் அருள்பணி . லூயிஸ்ராயர் - பங்குத்தந்தை , மடிப்பாக்கம் !

Parish Priest

REV.FR. A.SAGAYARAJ

Upcoming Events

Be sure to visit our Upcoming Events page regularly to get infomartion



நாள் மற்றும் கிழமைநிகழ்வுகள் வாசகங்கள்சிறப்பிப்போர்
02-04-2024
செவ்வாய்
புனித அந்தோணியார் நவநாள்
(6.00மணிக்கு இறை இரக்கத்தின் ஜெபமாலை மற்றும் 6.30 திருப்பலி)
திருப்பாடல் 2 : 36-41
யோவான் 20:11-18
பங்கு மக்கள்
05-04-2024
வெள்ளி
ஆராதனை
(6.30 மணிக்கு ஜெபமாலை , திருப்பலி மற்றும் நற்கருனை ஆராதனை)
திருப்பாடல் 4: 1-12
யோவான் 21: 1-14
பங்கு மக்கள்
07-04-2024
ஞாயிறு
பாஸ்கா ஞாயிறு 2 ,
(8.30 மணிக்கு திருச்செபமாலை மற்றும் திருப்பலி)
திருப்பாடல் 4: 32-35
1யோவான் 5: 1-6
யோவான் 20:19-31
அன்பியம்
11-04-2024
வியாழன்
புனித லூர்து மாதா நவநாள்
(6.00மணிக்கு ஜெபமாலை மற்றும் 6.30 திருப்பலி)
திருப்பாடல் 5: 27-33
யோவான் 3: 31-36
அன்பியம்
14.04.2024
ஞாயிறு
பாஸ்கா ஞாயிறு 3
(8.30மணிக்கு திருச்செபமாலை மற்றும் திருப்பலி)
திருப்பாடல் 3: 13-15
லூக்கா 24: 35-48
அன்பியம்
20-04-2024
சனி
ஊத்தூக்காடு பாத யாத்திரை
(5.30 மணிக்கு தேர்பவனி )
திருப்பாடல் 9:31-42
யோவான் 6 : 60-69
அன்பியம்
21-04-2024
பாஸ்கா ஞாயிறு 4
(காலை 8.30மணிக்கு செபமாலை மற்றும் திருப்பலி)
திருப்பாடல்4: 8-12
1யோவான் 3:1-12
யோவான் 10: 11-18
அன்பியம்
27-04-2024
சனி
சிலுவைப்பாதை
(6.30 மணிக்கு திருச் செபமாலை, சிலுவைப்பாதைமற்றும் திருப்பலி)
திருப்பாடல் 13:44-52
யோவான் 14: 7-14
அன்பியம்
28-04-2024
பாஸ்கா ஞாயிறு 5 திருப்பாடல் 9:26-31
1யோவான் 3: 18-24
யோவான்15:1-8
அன்பியம்